வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (18:03 IST)

வீடியோ கேம் விளையாடும் குரங்கு… எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ வைரல்

இந்த உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்ல்கு ஏற்ப மனிதர்களின் வேகம் இயந்திரத்தைப் போல் அதிகரித்துள்ளது.

அதனால் மனிதர்களின் ஆற்றலும் திறனும் அதிகரித்துத்தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றாலும் மனிதர்களைப் போல் சில விலங்குகளும் இயங்குவது கண்டால் பெரும் ஆச்சர்யமாக உள்ளது.

அந்தவகையில், மனிதனின் முன்னோடியாக டார்வின் குறிப்பிட்டதுபோல், குரங்கு ஒன்று மனிதர்கள் விளையாடும் வீடியோ கேமை எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் விளையாடியது. இதை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ் இதுகுறித்த வீடீயோவை பகிர்ந்துள்ளார். இதுவைரலாகி வருகிறது.