உக்ரைன் நாட்டிலுள்ள சால்டிவ்கா நகரில் தலையில்லாத போலீஸ்காரரின் உடலானது ஒரு அபார்ட்மெண்டுக்கு அருகே கிடந்துள்ளது பற்றி அருகே வசிப்பவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . இதனையடுத்து போலீஸார் விரைந்து வந்து இந்த கொலை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது நடத்திய விசாரணையில் அவர்களுக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சவத்திற்கு அருகிலேயே உடலை வெட்டிய கத்தியும் அவர்களுக்கு கிடந்துள்ளது. இது பற்றி போலீஸார் துப்பறிந்த...