Daily Horoscope
✕

பிரதமர் மாளிகை வேண்டாம், வீட்டில் இருந்தே பணி செய்கிறேன்: ரணில் விக்ரமசிங்கே

Written By Mahendran
Updated: திங்கள், 23 மே 2022 (11:42 IST)
பிரதமரின் ஆடம்பர மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே தான் பணி செய்யப் போவதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார் 
 
இலங்கை பிரதமராக சமீபத்தில் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகை தயாரானது. அலரி மாளிகை என்று கூறப்படும் பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் தான் வீட்டிலிருந்தே பணி செய்யப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார் 
 
அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு தனக்கும் பொருந்தும் என்றும் கொழும்புவில் உள்ள வீட்டிலிருந்தே பணிகளை கவனிக்க போவதாகவும் அமைச்சர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
 

எல்லாம் காட்டு

தனுஷின் அரசியல் கட்சியின் பெயர் தமிழக எழுச்சி கழகம்? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?

ஏன் பிரஸ்மீட் கொடுக்கமாட்றீங்க விஜய்?.. பிரகாஷ்ராஜ் கேள்வி!.

திருமாவும் விஜய் ஆட்சியில் நீடிப்பதை விரும்பவில்லையா? இடைத்தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?

அதிகரிக்கும் அரிசி விலை!.. விரைவில் ஒரு கிலோ 100-ஐ எட்டும்!.. அதிர்ச்சியில் மக்கள்!..

ரூ.20,000 கோடிக்கும் மேல் இழப்பு.. திமுக ஆட்சியின் அரசாணையை திரும்ப பெற்ற தவெக அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments