திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:00 IST)

புச்சாவில் நடந்த படுகொலைகள் ....ஜோ பைடன் போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு

Ukraine
ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றனர். 40 நாட்களுக்கும் மேலாக இரு நாட்டு வீரர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தினரும் ஐஎன்             எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமில்லை என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று காணொலியில் அவர் உரையாற்றியதாவது:        ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு உதவுபவர்களை தேடிப் பிடித்துக் கொன்றது. உக்ரேன்னியர்களின் கைகால்களை வெட்டினர் ரஷ்ய ராணுவத்தினர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இ ந் நிலையில்,உக்ரைன்    புச்சா   நகரில் உள்ள தெருக்கவில் மக்களின் உடல்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புச்சா படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும்,புச்சாவில் நடந்த படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ  பைடன்  போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.     ரஷ்யாவுக்கு சி க்கை உருவாக்கியுள்ளது.