1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (21:21 IST)

சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி...வைரல் புகைப்படம்

sylnder
மத்தியில் பிரதமர்  மோடியின்  தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததுள்ளது.

தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் , டீசல் விண்ணைத் தொட்டுள்ளது.

அத்துடன் இதுவரை  யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த 20224 ஆம் ஆண்டில் ரூ.410 ஆக இருந்த சிலிண்டரின் விலை இந்த அஅண்டில் ரூ .980 ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு மானியமும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சிலிண்டர்  விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் வைரலாகி வருகிறது.