ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 11 நவம்பர் 2021 (00:14 IST)

நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா

உலகில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வுமையம் அமெரிக்காவில் உள்ளது, இதன் பெயர் நாசா விண்வெளி ஆராய்சி மையம் ஆகும்.

கடந்த 1969 ஆம் ஆண்டு நிலவுக்கு முதல் முதலில்ப ஆல்ட்ரீன்,  நீல் ஆம்ஸ்ட்ராங்கை அப்பொல்லோ 11 விண்கலத்தில் அனுப்பினர்

 இதில், ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதலி காலடி வைத்தார்.

அதன்பின்னர், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அதிக செலவின் காரணமாக நாசா  அனுப்பபடவிலை. இந்நிலையில், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை வரும் 2025 ஆன்ம் ஆண்டு தள்ளி வைப்பதாக நாசா நிர்வாகி தெரிவித்துள்ளார்.