பாகிஸ்தானின் ’தேசிய கொடிக்கு’ வந்த சோதனை...மைக்ரோ பிளாக்கில் டிரெண்ட்...
உலகில் பல தேசங்கள் உள்ளன. அவற்றின் அடையாளம் மற்றும் தனித்தன்மை பிரகடனப்படுத்தும் ஒரு உணர்ச்சிமிக்க தேசப்பற்று மிக்க ஒரு விஷயம் தான் தேசியக் கொடி.
ஆனால் அவ்வப்போது சிலர் தேசியக் கொடியில் செய்யும் தவறுகளால் அது தேசிய அளவில் பூதாகரமாக ஆக்கி விடும். அவ்வளவு முக்கியத்துவம் மிக்கதுதான் தேசியக்கொடி.
தற்போது நடந்த நிகழ்வு ஒன்று தற்போது இணயதளங்களில் அதிகமாகப் பரவி அருகிறது அதாவது உலகின் மிகச் சிறந்த டாய்லெட் பேப்பர் எது என்று கூகுள் இணையதளத்தில் அடித்தால் தேடுதல் பொறி முடிவடைந்ததும் வருவதாக பாகிஸ்தானின் தேசிய கொடியை காட்டுகிறது.
இது கூகுளின் மைக்ரோ பிளாக்கிங் சைட்டில் தற்போது டிரெண்டாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கூகுளில் இடியட் என்று டைப் செயுது தேடுடல் செய்தால் அது டிரம்ப் பெயரைக் காட்டியது.அவரது புகைப்படத்தை காட்டியது. எனவே இதுகுறித்து அமெரிக்க அரசு கூகுளின் சீஇஓ சுந்தர் பிச்சையிடம் விசாரணை நடத்தினர். அதற்கு சுந்தர் பிச்சை, உலகில் பெரும்பாலானவர்களின் கணினியில் டிரம்பை இடியட் என்று சேவ் பண்ணி வைத்துள்ளதால் தான் இப்படி காட்டுகிறது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.