ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:23 IST)

நோபல் பரிசு தொகை அதிகரிப்பு... ஆர்வலர்கள் வரவேற்பு

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், அறிவியல், வேதியியல், இயற்பியல், அனைதி, கலாச்சாஅம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் பரிசு பெறுவோருக்கான தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக அதிகரித்துள்ளது. நோபல் பவுண்டேசனின் நிதிநிலைமை மேம்பட்டுள்ள்தால் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த ஆண்டிற்காகன் நோபல் பரிசு அறிவிப்பு வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படவுள்ளது.