அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிம்ப் ப் பெயர் பரிந்துரை !
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். எந்த் அமெரிக்க அதிபரும் சந்திக்காத பல்வேறு சர்ச்சைகள் இவர் மீது வைக்கப்பட்டது. ரஷ்யாவின் துணைடோடு இவர் அதிபர் ஆனதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உள்ளிட்ட கறுப்பனர் இனத்தவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது.
இந்நிலையில் வரும் நவம்பர் மாதம்3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரவுள்ளது. இரண்டாம் முறை போட்டியிடும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நார்வே நாட்டின் வசிக்கும் எம்பி டைபிரிங் என்பவர் அமைதிக்காகன பரிசுக்கு அதிபர் டிரம்ப்பெயரைப் பரிந்துரை செய்துள்ளார்.