1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (18:45 IST)

குரல் மூலம் நண்பர்களுடன் பேச டுவிட்டரில் புதிய வசதி !

இந்நிலையில் டெக்ஸ் மெசேஸ் மற்றும் இடுகைகள் லிங்குகள் மற்றுமே டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன் முதலாக குரல் மூலம் அரட்டை அடிப்பதற்கான வசதியை உருவாக்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.

வாட்ஸ் ஆப்பில் உள்ளதுபோன்று டுவிட்டரில் இனிமேல் நண்பர்களுடன் குரலில் பேசு உரையாட முடியும். இந்த வசதியை ஸ்பேசஸ் என்ற பெயரில் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

.முதலில் ஆப்பிள் போன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இதை தற்போது ஆண்டிராய்ட் போன் வைத்திருப்போரும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.