சமூக வலைத்தளங்களில் முன்னணி தளங்களில் ஒன்றாக இருக்கும் டுவிட்டர் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதாவது இனிமேல் செக்ஸ் தொடர்பான செய்திகள், டுவிட்டுகள், படங்கள் ஆகியவற்றை டுவிட்டரில் தேட முடியாத வகையில் புதிய கட்டுப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது செய்தி, சினிமா, விறுவிறுப்பான சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்யப்படும் டுவிட்டரில் ஒருசிலர் பாலியல் சம்பந்தமான குறிப்புகளையும், புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ஒருசில பாலியல்...