Daily Horoscope
✕

மிருகமா? ஏலியனா?!.. விலங்குகளை வேட்டையாடும் வினோத விலங்கு!... சிசிடிவி அதிர்ச்சி..

Updated: வியாழன், 22 அக்டோபர் 2026 (12:45 IST)
நாட்டில் புலி, சிங்கம், யானை, கரடி, நரி என பல விலங்குகள் இருக்கின்றன. அதேநேரம் மனிதனால் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத பல விலங்குகளும் பூமியில் உலவுகின்றன. குறிப்பாக கடலுக்கு அடியில் ஆழத்தில் உலவும் பல உயிரினங்களுக்கு இன்னும் பெயரே வைக்கப்படவில்லை.

ஒருபக்கம் நிலத்தில் வசிக்கும் புலி, சிறுத்தை, சிங்கம் போன்ற உயிரினங்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடி வருகின்றன சமீப காலமாக இந்தியாவில் மலைப்பகுதிகளில் வசிக்கும் கிராமங்களில் மனிதர்கள், நாய், கன்று குட்டி போன்ற உயிரினங்களை சிறுத்தை, புலிகள் வேட்டையாடி வரும்  சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்தான், அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள ஜூவாரஸ் பள்ளத்தாக்கில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள மர்ம உயிரினத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோழிகள், சேவல்கள், முயல்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்லும் இந்த உயிரினம் இதுவரை பூமியில் கண்டறியப்படாத ஒன்று என UFO ஆய்வாளர் ஜெய்மி மவுசான் தெரிவித்திருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்!.. தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு கெடுபிடி!..

எல். முருகன் ராஜினாமா செய்ததால் காலியான ராஜ்யசபா எம்பி பதவி.. தேர்தல் தேதி அறிவிப்பு..

சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில்.. எத்தனை மணிக்கு கிளம்பும்.. முழு தகவல்கள்...

வங்கக்கடலில் இன்னொரு புதிய புயல்.. முரசு என்ற தமிழ் பெயர் வைக்க வாய்ப்பு...

மாணவர்களுக்கு இலவசம்!. விஜய் அலுவலகத்தில் கல்வி உபகரணங்கள்!.. அதிரடி அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments