ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2019 (17:48 IST)

அப்பப்பா .. எவ்ளோ பெருசு : சி.ஏ.டி. ஸ்கேனில் சிங்கம், மலைப்பாம்பு... வைரலாகும் வீடியோ

மனிதர்களை ஸ்கேன் செய்யும் சி.ஏ.டி. ஸ்கேனில் வன விலங்குகளான சிங்கம் , கரடி ,ஓநாய் மற்றும் மலைப்பாம்பு போன்ற விலங்குகளை சி. ஏ. டி ஸ்கேன் செய்வது போன்ற வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது.
பூனை இனங்களில்  ஒன்றான சிங்கத்தை ஸ்கேன் செய்வது போன்ற வீடியோ இந்த மைக்ரோ பிளாக் சைடில் இந்தப் படங்கள் வெளியாகி உள்ளது. 
 
மேலும்,இந்த படம் கந்த 2018 ஆம் ஆண்டில் வெளியானதாக தெரிகிறது. கொலம்பஸ் வனவிலங்குகள் பூங்காவில் இருந்த டோமோ என்ற சிங்கம்  காயம் அடைந்திருந்தது. எனவே.அதன் உடல்நிலையை சிஏடி ஸ்கேனில் சிங்கத்தை நுழைத்து அது பரிசோதிக்கப்பட்டதாக பாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.