Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோளாறு இல்லாமல் நிலவை அடையுமா ஆர்டெமிஸ் 1? – இன்று விண்ணில் பாய்கிறது!

Written By Prasanth Karthick
Updated: சனி, 3 செப்டம்பர் 2022 (08:44 IST)
நாசாவின் ஆர்டெமிஸ் நிலவு பயண திட்டத்திற்கான முதல் ராக்கெட்டான ஆர்டெமிஸ் 1 இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த 29ம் தேதி ஏவ இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது.

பின்னர் ராக்கெட்டின் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் நாசா தீவிரமாக ஈடுபட்டது. தற்போது கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ளது.

இன்று ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளது. 42 நாட்கள் பயணிக்கும் ஆர்டெமிஸ் 1.3 மில்லியன் மைல்கள் பயணித்து நிலவை அடையும். அங்கு மனிதர்கள் தரையிறங்குவதற்கான பகுதிகள் குறித்து இது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

எல்லாம் காட்டு

இன்று திடீரென 750 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 4 முக்கிய காரணங்கள்..

அடுத்த 10 வருசத்தில் 100 கோடி ரோபோக்கள் வந்துரும்!.. எலன் மஸ்க் கணிப்பு!...

கர்ப்பிணியை கொலை செய்த கள்ளக்காதலன்.. யூடியூப் பார்த்து உடலை துண்டு துண்டாக வெட்டியதாக வாக்குமூலம்..

தெரியாம ராஜினாமா செஞ்சிட்டேன், மீண்டும் எம்.எல்.ஏ பதவி கொடுங்க: இசக்கி சுப்பையா மனு தாக்கல்..

அடுத்த கட்டுரையில்
Show comments