1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

ஹிஜாப்புக்கு ஆதரவாக முழக்கமிட்ட மாணவிக்கு அல்கொய்தா தலைவர் பாராட்டு!

hijab girl
ஹிஜாப்புக்கு ஆதரவாக முழக்கமிட்ட மாணவிக்கு அல்கொய்தா தலைவர் பாராட்டு!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக கல்லூரி மாணவி ஒருவர் ஆவேசமாக கோஷமிட்டார் 
 
இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி அந்த மாணவிக்கு பாராட்டு குவிந்தது 
 
இந்த நிலையில் ஹிஜாப் போராட்டத்தில் துணிச்சலாக கோஷமிட்ட மாணவிக்கு அல்கொய்தா தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து ஒன்பது நிமிட வீடியோவை வெளியிட்டு உள்ள அல் கொய்தா தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் மாணவியின் தந்தை இதுகுறித்து கூறிய போது தங்களுக்கும் அல்கொய்தாவுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தனது மகள் குறித்து அல்-குவைதா தலைவர் கூறுவதைத் தான் விரும்பவில்லை என்றும் இந்த பிரச்சினையை தூண்டி மோதலை அதிகப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்