அமெரிக்காவை சேர்ந்த காமெடி நடிகர் ஜான் மெலெண்டஸ் அதிபர் டிரம்பை போன் போட்டு கலாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் மெலெண்டெஸ் என்ற பிரபல காமெடி நடிகர், கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு போன் செய்து தான் ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூ ஜெர்சி மாகாண செனட்டர் பாப் மெலெண்டெஸ் பேசுவதாகவும், டிரம்பிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய அதிபர் டிரம்ப் மருமகன் ஜரேட் குஷ்னர்...