Daily Horoscope
✕

மார்வேர்ல் நிறுவனத்தின் அடுத்த படம் "பிளாக் விடோ" அதிரடியான ட்ரைலர் !

Written By papiksha
Updated: செவ்வாய், 10 மார்ச் 2020 (16:30 IST)
சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து அத்தனை படங்களையும் வெற்றிப்படங்களாக பெயரெடுத்து உலகம் முழுக்க பேமஸ் ஆன தயாரிப்பு நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ்.   கோஸ்ட் ரைடர்,  ஸ்பைடர்மேன் 3, பென்டாஸ்டிக் 4 ரைஸ் ஆப் தே சில்வர் சர்ப்பர், ‘அயன் மேன், தே இன்க்ரிடியபிள் ஹல்க் ‘ பல்வேறு தரமான படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

கடைசியாக மார்வெல் நிறுவனம் தயாரித்த அவென்ஜர்ஸ் எண்ட் கேம் என்ற படம்  உலகம் முழுவதும் பெரும் சாதனை படைத்தது வசூலை வாரி குவித்தது. இதைடுத்து தற்போது பிளாக் விடோ என்ற சூப்பர் ஹீரோ படத்தை தயாரித்து வருகின்றனர். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்கார்லெட் ஜோஹன்சன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் விறு விறுப்பான ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வருகிற மே 1ம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் இப்படம் இந்தியாவில்  ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எல்லாம் காட்டு

ரஜினியின் தர்மன் ரிலீஸில் திடீர் மாற்றம்? கமலின் இந்தியன் 3 காரணமா?

கமலுக்காக விட்டு கொடுக்கும் ரஜினி!.. தர்மன் ரிலீஸ் தள்ளி போகிறதா?...

நீங்கதானே எங்களுக்கு ரெட் கார்டு வாங்கிக் கொடுத்தது?- முத்துக்குமரனை சீண்டிய VJ பார்வதி!

நானா படேகரின் மரணம் இயற்கைக்கு மாறான மரணமா? கோவா போலீசார் வழக்குப்பதிவு..

இயக்குநராக வெற்றி கிடைக்கவில்லை... நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்?

அடுத்த கட்டுரையில்
Show comments