Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்: புதிய முதலீடுகளை ஈர்ப்பாரா?

Written By siva
Updated: வியாழன், 24 மார்ச் 2022 (07:50 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று துபாய் மற்றும் அபுதாபி செல்ல உள்ளதை அடுத்து அவர் புதிய முதலீடுகளை ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை துபாயில் முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார் 
 
துபாயில் நடைபெற்று வரும் உலகக் கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினை பொருள்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தமிழ்நாட்டில் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
 
துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ் நாட்டிற்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதலமைச்சரின் இந்த பயணம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

எல்லாம் காட்டு

கருப்பு ஹிட் அடித்தும் அந்த முடிவை எடுத்த ஆர்.ஜே.பாலாஜி!.. சரியா வருமா?..

தவெகவில் சேர்ந்து அண்ணன் விஜய்கூட பயணிப்பேன்!.. கொளித்திப்போட்ட சிம்பு..

ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர்!... யாருக்கு என்ன கேரக்டர்?..

கோயம்பேடு பஸ்டாண்ட் பாத்ரூம்ல குளிச்சேன்!.. அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி..

செல்ல நாய் மறைவு: ஜூனியர் என்.டி.ஆர் வேதனை

அடுத்த கட்டுரையில்
Show comments