Daily Horoscope
✕

கொள்ளு துவையல் செய்ய...!

Updated: வியாழன், 30 நவம்பர் 2017 (17:52 IST)
மிளகாய் வத்தல் - 3
உளுந்து - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
புளி - சிறு துண்டு
பூண்டு - 2 பல்
தேவையான உப்பு 
செய்முறை: 
 
கால் கப் கொள்ளை எடுத்து கொண்டு கடாயை சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு நன்றாக மொறுமொறுப்பாக, வாசனை  வரும் வரைக்கும் வறுத்து கொள்ள வேண்டும்.
 
அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை காய்ந்ததும் மிளகாய் வத்தல், உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, பூண்டு, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் சிறிதளவு தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைக்கவும். அவ்வளவு இந்த கொள்ளு, துவையல் ருசி அருமையாக இருக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments