Daily Horoscope

வீடுகள் தோறும் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி

Written By Arun Prasath
Updated: சனி, 1 பிப்ரவரி 2020 (12:16 IST)
பட்ஜெட் தாக்கலில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோரி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments