Daily Horoscope
✕

சீரியலில் களமிறங்கும் நாட்டாமை.... நடிகர் விஜயகுமார் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா?

Written By papiksha joseph
Updated: வெள்ளி, 23 ஜூன் 2023 (09:59 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் பல்வேறு படங்களில் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். இவர் தமிழ் மட்டும் அல்லால் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் கூட நடித்திருக்கிறார். 
 
தற்போது 80 வயதாகும் இவர் தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நாட்டாமை ரோலில் நடித்து இன்றும் ரசிகர்களால் பேசப்படும். 
 
கடைசியாக விஜய்குமார்  லெஜெண்ட், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவர் சீரியலில் களமிறங்கியுள்ளார். ஆம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் என்ற தொடரில்  கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். அந்த சீரியலில் ஜமீன் ரோலில் அவர் என்ட்ரி ஆகி இருக்கும் ப்ரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எல்லாம் காட்டு

இம்மார்ட்டல் ஹிட்!.. ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக்கை பரிசாக கொடுத்த தயாரிப்பாளர்!...

செப்டம்பர் 11ம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!...

ஹாலிவுட் நடிகையின் நிர்வாண விளம்பரம்.. ரசிகர்களின் ஆதரவும் எதிர்ப்பு...

இசைஞானி இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.. என்ன காரணம்?

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனையின் அறிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments