சிறந்த வில்லி விருது வாங்கிய பிரபல சீரியல் நடிகை!

Written By Papiksha Joseph
Updated: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (19:13 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
அதன் பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர்  மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது அந்த சீரியலில் நடித்ததற்காக சிறந்த வில்லிக்கான விஜய் டெலிவிஷன் விருதை பெற்றுள்ளார். 

எல்லாம் காட்டு

அரசனுக்கு பின் விஜய் சேதுபதியுடன் இணையும் வெற்றிமாறன்!. பரபர அப்டேட்..

20 to 28 கோடி!.. சம்பளத்தை உயர்த்திய அனிருத்!.. இது எங்க போய் முடியுமோ?..

ரஜினியின் பயோபிக் படமாக மாறுகிறதா?!.. ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்பரைஸ்!..

மாறு வேஷத்தில் தனுஷ் படம் பார்க்கப்போன விஜய்!.. படம் பாத்துட்டு செஞ்ச சம்பவம்!...

வலிமை ஏன் மிஸ் ஆச்சி?!.. மனம் திறக்கும் ஹெச்.வினோத்!..

அடுத்த கட்டுரையில்
Show comments