திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:34 IST)

வித்தியாசமான உடையணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ராதிகா ஆப்தே!

இந்தி சினிமாவில் ஆஹா லைஃப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2 , தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

ராதிகா, தமிழ்சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், சித்திரம் பேசுதடி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா ஆப்தே தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட, அவை வைரல் ஆகி வருகின்றன. இப்போது வித்தியாசமான உடையணிந்து  வெளியிட்டுள்ள போட்டோஷூட் வைரல் ஆகி வருகிறது.