Daily Horoscope
✕

மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய டாப் நடிகர்!

Written By VM
Updated: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:43 IST)
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ளவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு போட்டியாளராக வந்தபோது, இவருக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால் அவர் நடந்துகொண்ட விதத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகு பேசிய அவர் "என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அனுப்பியது சிம்பு தான். அதற்கு நன்றி" என கூறினார்.

எல்லாம் காட்டு

40 வருஷம் கழித்து ரஜினி செம ஹேப்பி!.. ஃபேன்ஸுடன் படம் பார்த்த ஜெயிலர்!..

ரெண்டரை மணி நேரம் ரெண்டு வருஷம் மாதிரி இருக்கு! – 418 படத்தை பங்கமாக கலாய்த்த புளூசட்டை மாறன்

2-வது கணவரை பிரிந்தாரா பிக்பாஸ் தாமரை செல்வி? இணையத்தில் வைரலாகும் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ரூ.2,000 கோடி பட்ஜெட் ராமாயணம்.. ரூ.5,000 கோடி வசூல் இலக்கு: பாக்ஸ் ஆபீஸ் கணக்குகள் வெளியீடு!

சீன் படத்தின் கதை இதுதான்!.. ஜித்து மாதவன் பேட்டி!.. வேற லெவல்ல இருக்கே!..

அடுத்த கட்டுரையில்
Show comments