வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (12:58 IST)

இன்றைய பிக்பாஸில் உள்ளே வந்த புதிய பிரபலம் !

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் போட்டிகளும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
நேற்றைய போட்டியில் மகத் ,மும்தாஜ்,  டேனியால் பெரிய பரபரப்பு நிலவியது. தற்போது இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய புரோமோவில் 'மேலே ஏறி  வாரோம் நீ ஒதுங்கி நில்லு' பாடலுக்கு ஆடியபடி காலையிலேயே நடிகை விஜயலட்சுமி உள்ளே வருகிறார். அனைவரும் ஆச்சரியத்துடன் எழுந்து நடனம் ஆடி  பரவசம் அடைகின்றனர். எனவே பிக்பாஸில் புதிதாக நடிகை விஜயலட்சுமி போட்டியாளராக கலந்து கொள்கிறாரோ என எதிர்பார்க்கப்பட்டது.
 
விஜயலட்சுமியுடன் இணைந்து, பிக்பாஸ்போட்டியாளர்களும் ஆடுவது போல காட்சிகள் உள்ளன. இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.