ஆபாசமாக இருப்பதாக புகார்..! வெப் சீரியல்களுக்கும் சென்சார்!

வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:32 IST)
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணைய தளங்களில் உள்ள  வெப் சீரியல்கள் மற்றும் இணைய தள குறும்படங்களில் அதிக ஆபாசம் இருப்பதாக கூறி  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த கட்ட விசாரணை அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்கவுள்ளது. அரசு எடுக்கும் முடிவை பொறுத்து வெப் சீரியல்களுக்கு சென்சார் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த பிரச்னையை தவிர்க்க Netflix, Amazon Prime போன்ற தளங்கள் தாங்களாகவே ஆபாச காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லாம் காட்டு

கையை கிழித்து நாடகம் நடத்தியது யார் என்பதை நிரூபிப்போம்!.. ரவி மோகன் மாமியார் பேட்டி!..

நீ திருந்தவே மாட்டியா?!.. இன்னும் எத்தனை குடும்பம்?.. குஷ்புவை போட்டு பொளக்கும் ரசிகர்கள்!..

பிளாக் மேஜிக் பண்றாங்க!. ரத்த வாந்தி வருது.. ஜெயம் ரவி பகீர் பேட்டி!..

உயிருக்கு போராடும் என் மனைவியை காப்பாத்துங்க!. முதல்வருக்கு முத்துக்காளை கோரிக்கை!..

போங்கடா நான் சென்னையை விட்டே போறேன்.. டயர்ட் ஆகிட்டேன்!.. கென்னிஷா போட்ட பதிவு!...

அடுத்த கட்டுரையில்