Daily Horoscope
✕

கால் ஒடச்சும் அடங்கமாட்டியா நீ? ஆயா மாதிரி ஆடும் ஆலியா - வீடியோ!

Written By Papiksha Joseph
Updated: வெள்ளி, 10 மார்ச் 2023 (17:14 IST)
நடிகை ஆலியா மானஸாவின் நடன வீடியோவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
 
நடனம், நடிப்பு, சீரியல் என குழந்தை சுபாவம் கொண்ட ஒரு மெச்சூரான நடிகை ஆலியா மானசா. இவர் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பெரும் பிரபலமானார். அந்த சீரியலில் நடித்த ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக எதையேனும் பதிவிட்டு வருவார். 
 
அந்தவகையில் தற்போது கிறுக்கு தனமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

எல்லாம் காட்டு

டோரதி படம் சூப்பர்.. பாராட்டிய மம்முட்டி!.. கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி.. போட்டோஸ் உள்ளே!..

பல வருட போராட்டம்.. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி!.. ரிஷிகாந்த் ஃபீலிங்...

கிளாமர் லுக் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய போட்டோஷூட்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சிக்மா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

பழைய கதையும்… பழைய திரைக்கதையும் – சிக்மா படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments