வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (11:27 IST)

வெள்ளை புறா ஒன்று... வித்யாசமான உடையில் தேவதை போல் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஹாலிவுட், பாலிவுட் என நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர்  கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். 
 
நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். இதனால் நிறைய விமர்சனங்களை சந்தித்தார். இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். 
 
மகளுக்கு மால்டி மேரி சோப்ரா ஜோன்ஸ் என பெயர் வைத்துள்ளார் அவ்வப்போது மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் தற்போது அழகிய வெள்ளை நிற கௌன் அணிந்து தேவதை போன்று எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.