வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By VM
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (11:17 IST)

அற்புதமான 'உறியடி 2' டிரெய்லர்.. ! சூர்யா வெளியிட்டார்

நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் உறியடி 2



உரியடி முதல் பாகத்தை போல் அல்லாமல் உரியடி இரண்டாம் பாகம் சாதி அரசியலையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஜயகுமார் இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் உறியடி இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று உரியது படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சூர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறியடி 2 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளார். 

 
'உறியடி 2 ' மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.  முதல் பாகத்தைவிட இப்படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.