Daily Horoscope
✕

போலீஸ் டிபார்ட்மெண்ட்ல நல்லவன் யாரு கெட்டவன் யாரு...? "லாக்கப்" ட்ரைலர் ரிலீஸ்!

Written By Papiksha Joseph
Updated: திங்கள், 27 ஜூலை 2020 (18:10 IST)
லாக்கப் படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது.

S.G.சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வைபவ், வெங்கட் பிரபு இருவரும் போலீசாக நடித்துள்ளனர். கதநாயகியாக வாணி போஜன் நடிக்க பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அரோல் கொரோலி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் த்ரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவக்கப்பட்டிருக்கும் லாக்கப் படத்தின் ட்ரைலர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) ZEE5 OTT ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

6 நாட்களாகியும் ரூ.10 கோடியை தொடாத சிக்மா ... 6வது நாள் வசூல் இவ்வளவுதானா?

ரஜினியின் ‘காலா’ படத்தில் நடித்த நானா படேகர் மறைவு.. திரையுலகினர் அஞ்சலி..

அடம் பிடித்த நெல்சன்.. ரஜினிக்கு நிம்மதியை கொடுத்த சென்சார்!.. கிரேட் எஸ்கேப்!..

தனுஷ் துவங்கவுள்ள கட்சியின் பெயர் இதுவா?! - கசிந்த செய்தி...

மீண்டும் IMAX தியேட்டரில் மண்டாடி!.. சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்

அடுத்த கட்டுரையில்
Show comments