Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை பாதிப்பை சொல்லும் ஹவுஸ் ஓனர் டீசர்!

Written By VM
Updated: புதன், 13 மார்ச் 2019 (19:11 IST)
வடகிழக்கு பருவமழை பாதிப்பை மையமாக வைத்து ஹவுஸ் ஓனர்  என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.



ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
 
பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  ஹவுஸ் ஓனர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 

எல்லாம் காட்டு

சென்னையில் நடைபெறவிருந்த ‘டாக்ஸிக்’ புரமோஷன் விழா திடீர் ரத்து... என்ன காரணம்?

சர்தார் படம் பார்த்துட்டு ரஜினி செஞ்ச சம்பவம்!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா!..

இளையராஜா குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!.. தலைப்பே வேறலெவல்..

திருமணமாகி மாமியார் வீட்டுக்கு வாழ போகும் மணமகன்.. இயக்குனர் இளன் நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ்..

நன்றி மறந்த தனுஷ்!.. ஆட்சி மாறினதும் புரட்யூசரை இப்படி கழட்டிவிட்டாரே!..

அடுத்த கட்டுரையில்
Show comments