Daily Horoscope

பணம் கட்டினா தான்டா படிப்பு கிடைக்கும்: தனுஷின் ‘வாத்தி’ டிரைலர்..!

Written By Siva
Updated: புதன், 8 பிப்ரவரி 2023 (18:56 IST)
பணம் கட்டினா தான்டா படிப்பு கிடைக்கும்: தனுஷின் ‘வாத்தி’ டிரைலர்..!
தனுஷ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி  இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அரசு பள்ளிகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பணம் கட்ட முடியாத மாணவ மாணவிகளை வெளியேற்றி விட அதற்கு எதிராக கொந்தளிக்கும் தனுஷ் எடுக்கும் அதிரடி ஆக்சன் தான் படத்தின் கதை என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் டிரைலரில் உள்ள காட்சிகள் தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ரஜினி படம்.. அஜித் படம்... நம்ம படத்த என்ன பண்றது?.. குழப்பத்தில் தனுஷ்!...

விஜய் - அஜித்தின் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா

அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு!. அவரை யூஸ் பண்ணமாட்டேன்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments