Daily Horoscope
✕

நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் "தசரா" ட்ரைய்லர் ரிலீஸ்!

Written By Papiksha Joseph
Updated: செவ்வாய், 14 மார்ச் 2023 (19:36 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான நானி இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் தசரா பான் இந்தியா படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 
 
இவர்களுடன்,  சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.வருகிற  மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 
இப்படம்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது. வீடியோ லிங்க்: 

எல்லாம் காட்டு

ஜெயிலர் 2-வுக்கு வந்த சோதனை!.. தியேட்டர்களில் வெளியாகுமா?..

மொதராத்திரி படம் சூப்பர்!. இயக்குனரை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்...

ஒருவழியா டிரெய்ன் ரிலீஸ் தேதி வந்துடுச்சி!.. மிஷ்கின் ஹேப்பி!...

ரஜினியின் சம்பளம் இவ்ளோ கோடியா?!.. ஜெயிலர் 2 அப்டேட்...

அல்லு அர்ஜூனுடன் புதிய படம்!.. செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments