செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : சனி, 21 மார்ச் 2020 (15:04 IST)

விஜயகாந்திற்கு திருமண வரவேற்பு அழைப்பிதழ் கொடுத்த யோகி பாபு…

விஜயகாந்திற்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த யோகி பாபு…

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது  குலதெய்வ கோவிலில் வைத்து மஞ்சு பார்க்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்று, அவர்  பிரபல நடிகரும், அரசியல்வாதியும், தேமுதிக தலைவருமான விஜய்காந்த்தை  சந்தித்து, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கொடுத்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. அப்போது விஜய பிரபாகரன் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.