செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:55 IST)

பல இந்திய மொழிகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம் !

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் புகழ்பேற்ற நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்துள்ளார்.

இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்து வைக்கும் விதத்தில் அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள ஒரு படம் ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

க/பெ ரணசிங்கம் படத்தில் முதல் பாடல் சமீபத்தில் ரிலீசானநிலையில், இப்படம் ஓடிடியில் ரிலீசாகிறது.  இப்படம் தமிழ் , தெலுங்கு,   மலையாளம் , கன்னடம் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது. இதுகுறித்த முறையாக அறிவிப்புகள் வெளிவரும் என தெரிகிறது.