செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

வெளியானது பீஸ்ட் திரைப்படம்: இன்னும் சில நிமிடங்களில் விமர்சனம்!

beast
தளபதி விஜய் நடித்த பீஸ்ட்  திரைப்படம் இன்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது 
 
உலகெங்கிலுமுள்ள விஜய் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்து உள்ளனர் என்பதும் திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 முதல் நாள் முதல் காட்சி இன்னும் சில நிமிடங்களில் முடிவடைய உள்ள நிலையில் முதல் விமர்சனம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தற்போது வந்துள்ள செய்தியின்படி காமெடி மற்றும் சண்டைக் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் படம் சீரியசாக இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது