செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (19:23 IST)

விஜய் படத் தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பு

தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ. இவர் தயாரித்து வரும் விஜய், ராம்சரண் படங்கள் பற்றி வெளியாகியுள்ள வததிக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, விஜய்66 படத்தில், வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையும், சாம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ராம்சரண்15 ஆகிய படங்களை தில் ராஜூ தயாரித்து வரும் நிலையில், இப்படங்களில் நடிக்க புதுமுக நடிகர்கள் தேவை என்று ஒரு தகவல் பரவியதால், பலரும், தில்ராஜூவை தொடர்புகொண்டனர்.

தற்போது இதுகுறித்து தில் ராஜூ கூறியுள்ளதாவது: எஸ்.வி.சி50 மற்றும், ஆர்.சி15 ஆகிய படங்களுக்கு புதுமுக நடிகர்கள் தேர்வு நடக்கவில்லை. இதுகுறித்து வெளியான தகவல் வதந்தி எனத் தெரிவித்துள்ளார்.