வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (08:52 IST)

கொஞ்சமான ஆட்டமா ஆடின? சீரியலை நம்பி பொழைப்பை விட்ட ஜாக்குலின்!

விஜய் டிவியில் இளம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தன்னுடன் தொகுத்து வழங்கிய ரக்ஷிணை காதலித்து பிரபலமானவர்  ஜாக்குலின். இவரின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
அதன் பிறகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனால் தொகுப்பாளர் வேலையை தூக்கி எறிந்தார். அவர் நடித்த தேன்மொழி சீரியல் பிளாப் ஆகிவிட்டது. அது மட்டும் இல்லாமல் ஜாக்குலின் வாய்ப்பை இழந்து நடுத்தெருவுக்கு வந்திட்டார். ரக்ஷனும் கூட இல்லை. அம்மணியின் வாய் தான் அவரின் வாழ்க்கைக்கே பூட்டு போட்டுவிட்டதாக நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.