திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (14:18 IST)

கவினுக்கு ஓகே சொல்லிட்டு செட்டில் ஆகிடு - லாஸ்லியாவுக்கு அட்வைஸ்!

நடிகை லாஸ்லியா வெளியோட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து ஹீரோயினாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் லாஸ்லியா. 
 
இவர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியில் கவுனுடன் காதலில் விழுந்து பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். 
 
அதன் பின்னர் லாஸ்லியா அழகா வேணா ஆகலாம். ஆனால் கவின் நல்லா வளர்ந்திட்டார். ஆம் டாடா படம் மிகப்பெரிய வெற்றி படைத்துள்ளது. 
 
இதனால் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து நெட்டிசன்ஸ் நீ பேசாமல் கவினுக்கு ஓகே சொல்லிட்டு செட்டில் ஆகு என அட்வைஸ் கூறியுள்ளனர்.