திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (16:51 IST)

அடுத்தடுத்து ஓடிடிக்கு செல்லும் திரிஷாவின் படங்கள்!

த்ரிஷா நடிப்பில் வரிசையாக படங்கள் ரிலிசுக்குக் காத்திருக்கின்றன.

திரிஷா பரபரப்பாக இயங்கிய காலம் எல்லாம் போய் இப்போது செலக்டிவ்வாக கதைகளில் நடித்து வருகிறார். அதிலும் பெரும்பாலான கதைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள்தான். சமீபத்தில் அவர் நடித்த பரமபதம் விளையாட்டு என்ற படம் ஓடியியில் ரிலீஸானது. இதையடுத்து அவர் நடிப்பில் கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை ஆகிய திரைப்படங்கள் எல்லாப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இந்த படங்கள் எல்லாம் இப்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.