பாம்பாட்டம் படத்தின் டிரைலர் ரிலீஸ்....இணையதளத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட 3 ஹீரோன்கள் நடிப்பில் உருவாகியுள்ள பாம்பாட்டம் படத்தின் டிரையிலர் இன்று ரிலீஸாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குரு, ஒஸ்தி உள்ளிட்ட படங்களுக்கு அடுத்து, மல்லிகா ஷராவத் நடித்துள்ள படம் பாம்பாட்டம். இப்படத்தில் இவருடன் இணைந்து ஜீவன், சரவணன், சுமன், ரித்திரகா ஷென், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை விசி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெயிலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
நாகமதி அரண்மனையில் ஏற்படும் திகில் சம்பவம் தான் இப்படத்தின் கதை எனக் கூறப்படுகிறது,