புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (13:11 IST)

’அந்தக் காட்சி ’ என்றால் அது ’அவருடன் ’மட்டும்தான் - பிரபல நடிகை ஓபன் டாக்

ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து பின்னர் திரையுலகத்திற்கு வந்தவர்  நடிகை தமன்னா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு எனஇரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
இவர் நடிக்கும் படங்களில் முத்தக்காட்சியில் நடிக்கக்கூடாது என்ற கொள்கையில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் தெரிவித்த கருத்து பரவலாக இணையத்தில் பரவிவருகிறது.
 
இதுபற்றி கூறியுள்ளதாவது:
 
பொதுவாகவே நான் முத்தக்காட்சிகளில் நடிப்பதில்லை. ஆனால் ஹிருத்திக் ரோசனுடன் மட்டும் முத்தக் காட்சிகளில் நடிக்க தயார் என்று எனது நண்பர்களுடன் நகைப்புடன் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஹிருத்திக் ரோசனுடைய கடின உழைப்பு எனக்குப் பிடிக்கும். அதுதான் என்னை கவர்ந்தது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.