பண்ணை வீட்டில் நடைபயிற்சி செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினி...வைரல் வீடியோ
நேற்று நடிகர் ரஜினி தனது விலையுயர்ந்த லம்போஹினி என்ற சொகுசு காரில் சென்னையில் முகமூடி அணிந்து வலம் வந்தார். இன்று லம்பாகினியில் சிங்கம் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது பண்ணைவீட்டில் தனது ஸ்டைலில் வேகமாக நடைப்பயிற்சி செய்வது போன்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.