கலக்கல் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்ட சாயிஷா
தற்போதுள்ள நடிகர், நடிகைகள் அவர்கள் நடித்த படங்கள் வெளிவருவதற்கு முன், சமூக வலைத்தளங்களில் ஏதாவது ட்ரண்டை ஏற்படுத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ரசிகர்களிடையே படத்தின் அமோக வரவேற்பை பெறவும் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனமகன் படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சாயிஷா சைகல் இவர் தற்போது விஜய் சேதுபதி, கார்த்திக்கு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இதேபோல், நடிகை சாயிஷாவின் ‘கலக்கல் டான்ஸ்’ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவர் தற்போது விஜய் சேதுபதி, கார்த்திக்கு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சயீஷா டுவிட்டரில் அவ்வபோது தன் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிடுவார். தற்போது இவர் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவரின் நடனத்தை கண்டு அசந்துவிட்டதாக பிரபுதேவா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.