ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:21 IST)

விஜய் சேதுபதியின் பேவரைட் இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் சித்தார்த் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இன்று முன்னணி நடிகராக உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் புதிதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கிய யு அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.