ஆளப்போறான் தமிழன் பாடலைப் பாடியவர்..இசையமைப்பாளர் ஆனார் !
மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடலையும் காற்று வெளியிடை படத்தில் நல்லை அல்லை என்ற பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இவர் இன்றைய தலைக்கு ஏற்ப வாரேன் ஓடி வாரேன் என்று தொடங்கும் பாடல் கொண்ட புதிய ஆல்பம் ஒன்றிற்கு முதல்முறையாக இசைமைத்துள்ளார்.
இப்பாடல் சத்ய பிரகாஷின் யூடியுப் சேனலில் ரிலீசாகிறது. இத டி.இமான் வெளியிடுகிறார். இப்பாடலை அகமது ஷியாம் எழுதியுள்ளார்.