1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (12:05 IST)

குஷியா டான்ஸ் ஆடும் போது தடுக்கி விழுந்த ரகுல் ப்ரீத் சிங் - வீடியோ!

ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட funny வீடியோ இதோ!
 
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். 
 
தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே,  அயலான் என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 
 
இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது டான்ஸ் ஆடிக்கொண்டே தடுக்கி விழுந்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். வீடியோ லிங்க்: