1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2022 (13:49 IST)

ஸ்டலிஷ் லுக்கில் செம் கெத்தா போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் - ரீசென்ட் கிளிக்ஸ்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!            
 
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். பின்னர் அவரின் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பிளாப் ஆனது. தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாடர்ன் கோட் ஷூட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.