தனுஷ் குடுபத்தினரை கேவலமாக நடத்திய ரஜினிகாந்த்? அதனால் தான் விவாகரத்து, ரூ.150 கோடியில் புதிய வீடு!
நடிகர் ரஜினிகாந்த் தனுஷின் குடும்பத்தினரை கேவலமாக நடத்தினரா?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கடந்த ஆண்டு இவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் பல செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது அதற்கான உண்மை காரணத்தை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதாவது, ரஜினிகாந்தின் வீட்டில் பெரிய குடும்பமாக வசித்து வந்த தனுஷின் அப்பா , அம்மாமை இரண்டாம் தரத்தில் வைத்து மரியாதையை இல்லாமல் நடத்தி வந்துள்ளார் ரஜினி. இதனால் தனுஷுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே அவ்வவ்போது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் உடந்தையாக இருந்ததால் அவரை விவாகரத்து செய்த கையோடு ரஜினிக்கு இணையாக போயஸ் கார்டனில் ரூ. 150 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டை கட்டி குடிபெயர்ந்துள்ளார் தனுஷ்.