வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (08:11 IST)

விஜய்யுடன் மோதும் மணிரத்னம்… பொங்கலுக்கு செம்ம விருந்து!

பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அப்படத்தின் ஒரு நாயகனான கார்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 65 படமும் பொங்கலை திட்டமிட்டுதான் உருவாகி வருகிறது.

ஒரே நாளில் இரு பிரம்மாண்ட திரைப்படங்கள் ரிலீஸாவது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.